மதிப்புக்குரிய மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 27 ம் ஆண்டு நினைவையொட்டி இன்று இரவு பிரித்தானிய நேரம் 7 மணிக்கு ( 11th June ) “ மறைந்தும் வாழ்கின்ற மாமனிதர்” நிகழ்ச்சி IBC (UK) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது!!

இணைந்து கொள்வோர்👉
🎤துணைவேந்தர்- யாழ் பல்கலைக்கழகம்.

🎤Dr. தேவநாயகம்- பேராசிரியர்( அமெரிக்கா)

🎤திரு. செல்வராஜா- பொறியிலாளர்- அவுஸ்ரேலியா.

🎤Dr. மகிதரன்- பொறியியலாளர்- பிரித்தானியா.

🎤திரு. சிவசிறி-தலைவர்
உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவை- பிரான்ஸ்

🎤திரு. சுரேன்-
தலைவர்- ஹாட்லிக்கல்லூரி பழையமாணவர் சங்க தலைவர்- பிரித்தானியா!

📡🎥🎤தொகுப்பு-சுப்பிரமணியம் சுதர்ஷன், IBC TV